தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 384 உயர்வு..!!

Gold rose by Rs 384 to Rs 35,424 per ounce. Rs 48 per gram to Rs 4,428. Is for sale

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.35,424-க்கும். கிராமுக்கு ரூ 48 உயர்ந்து ரூ.4,428 க்கும். விற்பனையாகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

ஆம் இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.35,424-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் கிராமுக்கு ரூ 48 உயர்ந்து ரூ.4,428 க்கும். விற்பனையாகிறது.