தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு..!!

The price of gold fell by 144 rupees per razor to Rs. They are selling for Rs 4,477, down from Rs 18 per gram

தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,816 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.18 ஆக குறைந்து, ரூ.4,477 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 ரூபாய் குறைந்து ரூ.35,816க்கும், கிராமுக்கு ரூ.18 ஆக குறைந்து ரூ.4,477 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் இன்று வெள்ளியின் விலை 1 கிலோவுக்கு ரூ.300 குறைந்து 74,000 விற்பனை, ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது.