38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை...!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 38,080 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,760க்கு விற்பனை

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 38,080 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 38,080 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. அதைபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.4,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.