இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாகராஜன், மாளவிகா, பலர் நடிப்பில் வெளியான மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜோசப் இந்த படத்தை தற்போது தமிழ் ரீமேக் உரிமையை ஆர்கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.
இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தை இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி நடந்து வந்தது. மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். மேலும் இதன் படப்பிடிப்பு இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் விசித்திரன் என பெயரிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown node