சற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே!நிலவரம் இதோ!!

Default Image

தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,27), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம்.

பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய  நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை எவ்வித மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு ரூ.84.14க்கும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, ரூ.76.27க்கும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்விலையானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்