ஹீரோயினுடன் லிப் லாக்... மன்மதன் சிம்பு செய்த செயல்..? உண்மையை சொன்ன கெளதம் மேனன்.!

சிம்பு -கெளதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் சமீபத்தில் வெளியான "வெந்து தணிந்தது காடு" திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று

சிம்பு -கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் சமீபத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் சிம்பு உற்சாகத்தில் இருக்கிறார்.

unknown node

இந்த திரைப்படத்தில் நடிகை சித்தி இதானி சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அவருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

unknown node

அது என்னவென்றால், இந்த இப்படத்தில் இடம்பெறும், “உன்ன நினைச்சதும்” பாடலில் நடிகர் சிம்பு நடிகை சித்தி இதானிக்கு லிப் கிஸ் கொடுப்பது போல் ஒரு முத்த காட்சியை இயக்குனர் கெளதம் மேனன் வைத்திருந்தாராம்.

இதையும் படியுங்களேன்-உள்ளாடையுடன் போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.! சண்டகோழியாய் சீரிய ரசிகர்கள்…

unknown node

ஆனால், நடிகர் சிம்பு அந்த முத்த காட்சி வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதனால், அந்த காட்சியை அவர்களுக்கு பின்னால் இருந்து எடுத்ததாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.