இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதா? குறைந்துள்ளதா?

In Chennai today, the price of jewelery gold rose by Rs 1 to Rs 4,886 per gram and by Rs 8 per razor to Rs 39,088 per razor.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.4,886-க்கும், சவரனுக்கு ரூ.8 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,088-க்கும் விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகபடியான முதலீட்டை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. அந்த வகையில், பெண்கள் அதிகமாக ஆசைப்படும் பொருட்களில் தங்கமும் ஒன்று. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது.

அதன் படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.4,886-க்கும், சவரனுக்கு ரூ.8 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,088-க்கும் விற்பனையாகிறது.