தங்கத்தின் விலை உயர்வு..! வெள்ளியின் விலை குறைவு..!!

In Chennai, the price of 22 carat jewelery gold rose by Rs 224 to Rs 36,664 per razor. It is selling at Rs 4,583, up Rs 28 per gram.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.36,664க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,583-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.36,664க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,583-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெளியின் விலை கிராமிற்கு ரூ. 0.20 குறைந்து ரூ.76.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.