தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு..!

In Chennai, the price of jewelery gold rose by Rs 12 per gram to Rs 4724. The razor goes up by Rs 96 to Rs 37792

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4724 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.96உயர்ந்து ரூ.37792 க்கு விற்பனையாகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,724 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.96உயர்ந்து ரூ.3,7792 க்கு விற்பனையாகிறது.