தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

Gold price in Chennai sells for Rs 37,040 per razor. Gold sells for Rs 4,630 per gram.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,040க்கு விற்பனை.

தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,630 க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,630 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.70.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!