தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு.!

22 carat gold rose by Rs 56 to Rs 37,296 per ounce in Chennai today.

இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ. 7 உயர்ந்து 4,662க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 350 உயர்ந்து ரூ.74,10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.