தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு..!!

The price of gold is Rs. 32 and sells for Rs.35,024. Sales rose by Rs 4 per gram to Rs 4,378.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 உயர்ந்து ரூ.35,024க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.4 உயர்ந்து ரூ.4,378க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 உயர்ந்து ரூ.35,024க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.4 உயர்ந்து ரூ.4,378க்கு விற்பனை செய்யப்படுகிறது.