தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு..!

Jewelery gold rises by Rs 272 to Rs 38,224 per razor in Chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.

இன்று உயர்ந்துள்ளது ஆம்,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலைச வரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224க்கு விற்பனை.  கிராமிற்குரூ.34 உயர்ந்து ரூ.4,778க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.60 அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.