தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!

Gold rose by Rs 240 to Rs 35,560 per ounce and rose by Rs 30 to Rs 4,445 per gram.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,560-க்கு கிராமுக்கு ரூ.30 உயர்ந்துரூ.4,445க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த ரூ.35,560-க்கு கிராமுக்கு ரூ.30 உயர்ந்துரூ.4,445க்கு விற்பனை. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.