தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு..!!

In Chennai, 22 carat jewelery gold rose by Rs 176 to Rs 35,096. The gram rose by Rs 22 to Rs 4,387

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35,096க்கும். கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,387 விற்பனையாகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

ஆம் இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35,096க்கும். கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,387 விற்பனையா கிறது. அதைபோல் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,100க்கும் விற்பனையாகிறது.