தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!

In Chennai today, the price of 22 carat jewelery gold rose by Rs 160 to Rs 37,104 per razor.

இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.37,104 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.37,104 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு 4,638க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ. 3,500 உயர்ந்து ரூ.74,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.