தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.35,920 க்கு விற்பனை. தங்கத்தின் விலை கிராமுக்கு 17 உயர்ந்து ரூ.4,490க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.35,920 க்கு விற்பனை. தங்கத்தின் விலை கிராமுக்கு 17 உயர்ந்து ரூ.4,490க்கு விற்பனை. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு..!