தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு..!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,248க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,248க்கு விற்பனை

பெண்கள் அதிகமாக நகைகளின் மீது தான் நாட்டம் செலுத்துகின்றனர். தங்களது அதிகப்படியான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36,248க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,531க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40காசுகள் குறைந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு..!