தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு..!!

In Chennai, the price of 22 carat jewelery gold rose by Rs 104 to Rs 36,160 per razor. Sales rose by Rs 13 per gram to Rs 4,520.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து

ரூ.36,160க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,520க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36,160க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,520க்கு விற்பனை.