தங்கத்தின் விலை மீண்டும் சரிந்தது...! சவரனுக்கு ரூ.224 குறைந்தது..!!

Gold prices fell by Rs 224 to Rs 33,392 per ounce and gold by Rs 4,174 per gram.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை, கிராமிற்கு தங்கம் ரூ.4,174-க்கு விற்பனை

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

ஆனால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஆம் இன்றயை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை. ஒரு கிராமிற்கு ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல் சென்னையில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,400 குறைந்து ரூ.67,300-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது வருவதால் இல்லாத்தரசிகளை மகிழ்ச்சியாக தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.