தங்கத்தின் விலை சரிந்தது... சவரனுக்கு ரூ. 64 குறைந்தது..!!

In Chennai, 22 carat jewelery gold fell by Rs 64 to Rs 33,792 per razor and by Rs 8 to Rs 4,224 per gram.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64குறைந்து ரூ.33,792க்கு, கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,224க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64குறைந்து ரூ.33,792க்கு, கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,224க்கு விற்பனை. அதைபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.