தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு...!

In Chennai, jewelery gold fell by Rs 72 to Rs 36,224 per ounce, down by Rs 9 per gram to Rs 4,528.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.74.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.