தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு..!!

In Chennai, 22 carat jewelery gold fell by Rs 48 to Rs 34,993 per razor. It is selling at Rs 4,374, down Rs 06 per gram

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.48 குறைந்து  ரூ.34,993க்கும். கிராமுக்கு ரூ.06 குறைந்து ரூ.4,374 விற்பனையாகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

ஆம் இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.48 குறைந்து  ரூ.34,993க்கும். கிராமுக்கு ரூ.06 குறைந்து ரூ.4,374 விற்பனையா கிறது. அதைபோல் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,100க்கும் விற்பனையாகிறது.