தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!!

In Chennai, the price of jewelery gold fell by Rs 320 per razor to Rs 36,680 per razor and Rs 4,585 per gram.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ரூ.36,680க்கும், ஒரு கிராம் ரூ.4,585க்கும் விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படிசென்னையில் ஆபரணத்தங்கத்தின்விலைசவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ரூ.36,680க்கும், ஒரு கிராம் ரூ.4,585க்கும் விற்பனை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.