தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு..!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 240 to Rs 36,760 per razor.

இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ. 30 குறைந்து 4,595க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.76,80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.