தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு..!!

The price of gold is Rs. 24 for Rs 35,456 and Rs 3 for Rs 4,432

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்து ரூ.35,456க்கும், கிராமிற்கு ரூ.3 குறைந்து , ரூ.4,432க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்து ரூ.35,456க்கும், கிராமிற்கு ரூ.3 குறைந்து , ரூ.4,432க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 75,500 ரூபாயாக இருந்த