தங்கம் விலை சரிவு...! சவரனுக்கு ரூ.216 குறைவு..!!

Gold price fell by Rs 216 to Rs 37,000 per ounce. They are selling for Rs 4,625 per gram

தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து ரூ.37,000 க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.4,625 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படிதங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து ரூ.37,000 க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.27ஆக குறைந்து ரூ.4,625 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.77.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி 77,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.