தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு..!!

Gold fell by Rs 184 to Rs 37,080 per ounce. Selling for Rs 4,635 per gram.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.37,080க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.4,635க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.37,080க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.4,635க்கு விற்பனை.வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.77.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.