தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு..!

In Chennai, the price of 22 carat jewelery gold rose by Rs 16 per razor to Rs 36,192. It is selling at Rs 4,506, up Rs 2 per gram

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.2 உயர்ந்து, ரூ.4,506-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.2 உயர்ந்து, ரூ.4,506-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.