தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு..!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 112 per razor to Rs 35,040. Selling for Rs 4,380 per gram

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.4,380-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

ஆனால், இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.4,380-க்கு விற்பனை.