தங்கம் விலை சரிவு.... சவரனுக்கு ரூ.112 குறைவு..!!

In Chennai, the price of 22 carat jewelery gold fell by Rs 112 to Rs 33,728 per razor and by Rs 14 per gram to Rs 4,216

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.33,728க்கு, கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,216க்கு விற்பனை

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.33,728க்கு, கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,216க்கு விற்பனை