தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு..!

Jewelery gold fell by Rs 440 to Rs 36,152 per ounce in Chennai today. Also, a gram of jewelery gold sells for Rs 4,519.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து 36,152 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,519க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து 36,152 க்கு விற்பனை மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 55 குறைந்து ரூ.4,519க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு..!