தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு..!!

Gold rose by Rs 72 to Rs 37,096 per ounce. Sales increased by Rs 9 per gram to Rs 4637.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37096க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.9 உயர்ந்து ரூ.4637க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37096க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.9 உயர்ந்து ரூ.4637க்கு விற்பனை. 1 கிராம் வெள்ளி விலை 50 பைசா உயர்ந்து ரூ.77.30க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.77,300 ஆக உள்ளது.