தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு..!!

Gold rose by Rs 384 to Rs 37,200 per ounce. It sells for Rs 4,650 per gram

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 384 உயர்ந்து ரூ.37,200-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 384 உயர்ந்து ரூ.37,200-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.77.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி 77,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.