தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..!!

22 carat jewelery gold for sale in Chennai at Rs 37,040 per razor.It sells for Rs 4,630 per gram.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,040க்கு விற்பனை.

கிராமிற்கு ரூ.4,630 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 37,040க்கு விற்பனை. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 4,630 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.70.30 க்கு விற்பனை.