ஒரேநாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்த தங்கம் விலை..!!

The price of gold is Rs. 336, down from Rs. 36,880. Rs per gram. Sold for 4,610.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 336 குறைந்து ரூ.36,880க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ. 4,610க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 336 குறைந்து ரூ.36,880க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ. 4,610க்கு விற்பனை செய்யப்படு கின்றன. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1400 குறைந்து ரூ. 75,700-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரேநாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்த தங்கம் விலை..!!