சுவையான தக்காளி சட்டினி செய்வது எப்படி தெரியுமா?

தோசை, இட்லி ஆகிய இரண்டு உணவுமே நமது நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும். இந்த உணவுக்கு நாம் அனைவருமே விரும்புவது தக்காளி சட்டினி தான். அது மிக சுவையாக செய்வது

தோசை, இட்லி ஆகிய இரண்டு உணவுமே நமது நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும். இந்த உணவுக்கு நாம் அனைவருமே விரும்புவது தக்காளி சட்டினி தான். அது மிக சுவையாக செய்வது எப்படி தெரியுமா?

unknown node

தேவையான பொருள்கள்

தக்காளி

இஞ்சி

வெள்ளை பூண்டு

மிளகாய்

உப்பு

சின்ன வெங்காயம்

கறிவேப்பில்லை

செய்முறை

முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அவிய விடவும். அதன் பின்பு தக்காளியின் தோலை உரித்து விட்டு தக்காளி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு சின்ன வெங்காயம் சிறிதளவு போட்டு, அதனுடன் உரித்து வைத்துள்ள வெள்ளை பூண்டை  சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். பொன்னிறமாக வந்ததும், அரைத்த தக்காளிச் சாறை ஊற்றி ஒரு கொதி வரும் பொழுது இறக்கி எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான தக்காளி சட்னி தயார்.

சுவையான தக்காளி சட்டினி செய்வது எப்படி தெரியுமா?