#BREAKING : ஈட்டி எறிதலில் இரட்டை பதக்கம் வென்ற இந்தியா...!

இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திரா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திரா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திரா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இன்று மட்டும் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை பாராலிம்பிக் போட்டியில் இந்தியா, ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.