இயற்கையின் சீற்றம் நாம் எதிர்பார்த்த வண்ணம் தான் வரும் என்று சொல்ல முடியாது. நாம் நினைத்து பார்த்திராத வகையில், இயற்கை பேரழிவுகள் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நாடன் பின் தான், இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்தித்து ஆச்சரியப்படுகிறோம்.அந்த வகையில், நீண்டு வளர்ந்து உயரமான மரத்தை மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து, இம்மரத்தின் உட்புறம் மற்றும் தீ பிடித்து எரிகின்றது. இது பார்ப்பதற்கே ஆச்சரியமான காட்சியாக உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை 20 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ,
unknown nodeஅதிசியம் மரத்தின் உட்பகுதியில் பற்றி எரியும் தீ! இது வரை 2,00,00,000 பார்த்த வைரல் வீடியோ!
A look inside a tree that has been struck by lightning. pic.twitter.com/IGcgu00fYm