யாஹூ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மரிசாவின் புதிய ஆன்லைன் திட்டம்..!

யாஹூ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மரிசா மேயர் புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யாஹூ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மரிசா மேயர் புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யாஹூ (YAHOO) நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மரிசா மேயர். இவர் கூகுள் நிறுவனத்திலும் துணைத் தலைவராக இருந்தவர். கூகுளில் 13 ஆண்டுகள் பணியாற்றிவர்.

கடந்த 2012ஆம் ஆண்டு யாஹூ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தாவினார். அப்போது, அவர்PB&J என்ற புதிய ஆன்லைன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பார்ச்சூன் (Fortune Magazine) பத்திரிகை 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் 100 வலிமை மிக்க பெண்கள் பட்டியலில் மரிசாவுக்கு முதலிடத்தைக் கொடுத்தது