உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செயலிகள் ஆட்டோ அப்டேட்டை நிறுத்த சில டிப்ஸ்..!

Default Image

 

ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் தானாகவே அப்டேட் ஆகி, நம்முடைய போன் இயங்கும் திறனை குறைத்தும் பேட்டரி பவரை இழக்க செய்யும் வகையில் இருப்பதால் ஸ்மார்ட்போன் பயனாளிகள் கடும் சிக்கலை சந்திப்பதுண்டு.

இந்த நிலையில் நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து செயலிகளும் தானாக அப்டேட் ஆவதை தடுக்க முடியும் என்பதும் ஒரு நல்ல விஷயம். இதற்கு முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்

1. முதலில் கம்ப்யூட்டரில் வின்ரேர் இருக்க வேண்டும்

2. கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்டு கம்ப்யூட்டர் வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

3. ஆண்ட்ராய்ட், அனைத்து இன்ஸ்டாலையும் ஏற்று கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

இதன்பின்னர் கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ்களின்படி நடக்க வேண்டும்

1: உங்கள் கம்ப்யூட்டரில் உள ஆண்ட்ராய்டு டூலை ஆக்சஸ் செய்யும் வகையில் வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் ஓப்பன் செய்யும் வகையில் தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

2: பின்னர் கமாண்ட் பகுதிக்கு சென்று விண்டோஸ் + எக்ஸ் அல்லது வலது கிளிக் மூலம் ஸ்டார்ட் பட்டனை கொண்டு வாருங்கள். பின்னர் ஏ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதாவது அட்மினை க்ளிக் செய்ய வேண்டும்.

3: பின்னர் அதில் உள்ளவற்றில் கீ டூலை செலக்ட் செய்யுங்கள். கீ டூஉல் – ஜெனரல் கீ – வி- கீஸ்டோர் C: ஃபர்ஸ்ட் கீ- கீ ஸ்டோர் -அலைஸ் -அலைஸ் – கீ அலெக் விஞ்ஞானிகள் அசத்தல்: பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி கண்டுபிடிப்பு.! “வாவ்” சொல்ல வைக்கும் டேட்டா; ரூ.49/-க்கு புதிய திட்டம்; ஏர்டெல் அதிரடி.! இந்தியாவில் GL503, GX501 கேமிங் லேப்டாப்களை அறிமுகப்படுத்திய அசுஸ்.! Featured Posts

4: பின்னர் கமாண்டில் நீங்கள் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். பாஸ்வேர்டை பதிவு செய்த பின்னர் உங்கள் கீ போர்டில் உள்ள ஒய் கீயை பிரஸ் செய்யவும்.

5: பின்னர் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலியின் ஏபிகே பைலை டவுன்லோடு செய்ய வேண்டும். கீடூல் இஎக்ஸ்இ பைலுக்கு பதிலாக இந்த ஏபிகே பைலை பொருத்தவும்,. பின்னர் மெட்டா இன்.எஃப் ஐ போல்டரில் இருந்து டெலிட் செய்யவும்.

6: கீழே உள்ளவாறு கமாண்டை ரன் செய்யவும்

SHA1withRSA –digestalg SHA1 –keystore C:first-key.keystore Quickpic.apk alias_has_no_name

7: பின்னர் ஏபிகே பைலை போனில் இருந்து காப்பி செய்து அதன் பின்னர் இன்ஸ்டால் செய்து பின்னர் ரன் செய்யவும். இதன் பின்னர் உங்கள் செயலியில் எந்தவித அப்டேட்டும் இருக்காது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்