பணம் சம்பாதிக்க எளிய வழி ..! பயன்படுத்துங்கள் பணத்தை அள்ளுங்கள் ..!

பொதுவாக நம் அனைவரும் PLAYSTORE ல் கிடைக்கும் அப் மட்டுமே பயன்படுத்துவோம் ,.ஆனால் PLAYSTORE ல் கிடைக்காத பல அப்கள்உள்ளன.அதில் பல நன்மைகளும் உள்ளன.இது பொதுவாக

பொதுவாக நம் அனைவரும் PLAYSTORE ல் கிடைக்கும் அப் மட்டுமே பயன்படுத்துவோம் ,.ஆனால்PLAYSTORE ல் கிடைக்காத பல அப்கள்உள்ளன.அதில் பல நன்மைகளும் உள்ளன.இது பொதுவாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் .

unknown node

அப்படிப்பட்ட அப்களை இங்கு காண்போம்

1.CHKFAKE :

unknown node

இந்த அப்பின் பயனென்ன என்றால் நாம் அனைவரும் அதிகமாக பணங்களை கையாளுகின்றோம்.அவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகளா என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டோம். அதைக் கண்டுபிடிக்கவேய வந்துவிட்டது புதிய அப் CHKFAK.

இதில் நீங்கள் ஓபன் செய்து தேவையான ரூபாயை செலக்ட் செய்யவேண்டும் .அதில் ரூபாயை எப்படியெல்லாம் கண்டுபிடுப்பது என்ற வழிமுறைகள் இருக்கும்.அதன்மூலம் எளிமையாக கண்டுபிடிக்கலாம்.

2.WALL OF FAME :

unknown node

இந்த அப்பின் பயனென்ன என்றால் பொதுவாக ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் விரும்புவது லைவ் வால்பேப்பர் தான்.நம்மில் பலருக்கு அடிக்கடி வால்பேப்பர் மற்றும் பழக்கம் இருக்கும் அதற்கான சிறந்த அப் இதுவாகும்.

இதில் அதிகமான வால்பேப்பர் லைவ் மற்றும் பல கிடைக்கின்றன.பயன்படுத்திப்பார்த்து COMMENT பண்ணுங்கள்

3.REDIBLE :

unknown node

இந்த அப்பின் பயனென்ன என்றால்இது ஒரு BLOGER SITE ஆகும்.இது இப்போது புதிதிக அறிமுகப்படுத்தப்பட்ட அப் ஆகும்.இதில் நீங்கள் எளிதாக சம்பாதிக்கலாம்.

இதில் நீங்கள் விருப்பப்பட்ட போஸ்ட் ,MEME ,விடியோஸ் , மற்றும் பல இதில் நீங்கள் போஸ்ட் செய்யலாம் .இதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.இதில் உங்களுக்குக்கென தனி ID கொடுக்கப்படும்.

பணம் சம்பாதிக்க எளிய வழி ..! பயன்படுத்துங்கள் பணத்தை அள்ளுங்கள் ..!