புராணக் கதையை இயக்கும் கிறிஸ்டோபர் நோலன்.. புதுப்படம் டைட்டில் ரிலீஸ்.!'ஓப்பன் ஹெய்மர்' உள்பட பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக ஹோமரின் காவியக் கதையான 'தி ஒடிஸி'யை இயக்குகிறார்.