ரூ.51,551-க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? ரூ.73,975 ஜூபிடரா? எது பெஸ்ட்?
TVS Jupiter 110 மற்றும் Zelio Eeva Eco LX ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களின் விலை, வேகம், மைலேஜ், ரேஞ்ச், சார்ஜிங் நேரம் மற்றும் மாதாந்திர செலவு உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.