Tag: zeethamil

யாரடி நீ மோஹினி வில்லியின் கலக்கலான புகைப்படங்கள் உள்ளே!

சின்னத்திரை தொடர் நாயகி சைத்ரா தனது இன்ஸ்டா  பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோஹினி எனும் தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சைத்ரா ரெட்டி.  இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,        […]

chaitra 3 Min Read
Default Image

பாரம்பரிய உடையில் கலக்கும் செம்பருத்தி ஐஸ்வர்யா – புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் மூலம் தனக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா எனும் ஜனனி. இவர் தனது இன்ஸ்டா  அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   And here’s the full saree pic ???????? – . . . Saree: @theheirloomstore […]

JANANI 2 Min Read
Default Image

பூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது? சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதே தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா எனும் தொடரின் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று ஜீதமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மாவை வீடியோ சேட் மூலம் தொடர்புகொண்டு ஒரு டேர் கேம் கொடுக்கப்பட்டது. அதில் அவரது சிறுவயது புகைப்படம் 5 உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

#Reshma 3 Min Read
Default Image