கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ. கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், தொடர்ந்து இந்து மத நம்பிக்கையை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்கள் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இந்து மக்கள் பலரின் மனதை நோகடிக்கும் விதத்தில் இருந்துள்ளது. இதனையடுத்து, கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் […]
சென்னை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நர்மதா. இவர் கம்மார்பாளயத்தை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சவுந்தர், தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் டெலிவர் செய்யும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியாது. ஆனால் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நர்மதா கர்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், […]