#JustNow: பாலியல் வன்கொடுமை – ‘தந்தைக்கு’ மரண தண்டனை, ‘தாய்க்கு’ ஆயுள் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சிறுமியை 7 வயது முதல் 16 … Read more

கண்ணில் கருமை நிற டாட்டூ.! பார்வையை இழந்த இளம்பெண்.!

போலந்து நாட்டில் கண்களில் கருமை நிற டாட்டூ போட்டு பார்வையை இழந்து தவிக்கும் இளம்பெண்.   போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரை சேர்ந்த 25 வயது மாடலான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இளம்பெண், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக் என்பரின் ரசிகையாகவும் இருக்கிறார். போபெக் தனது 2 கண்களில் கருநிற டாட்டோவை போட்டிருப்பார். அதுபோன்று தனக்கும் கண்களில் டாட்டூ போடவேண்டும் என்று அலெக்சாண்ட்ரா, டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார். கண்களில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத … Read more

குளோபல் மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற தமிழக இளம்பெண்..!

தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட குளோபல் மிஸ் இந்தியா ஆசியா அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி வெற்றி பெற்றுள்ளார். மேலும், ஜூலை மாதம் சிங்கபூரில் நடைபெறும் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், பாஷினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டெல்லியில் கடந்த 5 நாள்களாக குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஆசியா போட்டி தனியார் அமைப்பு சார்பில் நடந்தது. இதில் சென்னை கல்லூரி மாணவி மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த … Read more

வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீஸ் கைது.!

தஞ்சாவூரில் டிம்பிள் ஷியா என்பவர் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தமிழகத்திலும் சரி வெளி மாநிலங்களில் மாணவர்கள் வேலையின்மை காரணமாக பல்வேறு கன்சல்டன்சி மற்றும் ஒரு சில ப்ரோக்கர்களிடம் செல்கின்றனர். அதில் குறைந்த நிறுவனங்கள் மட்டும் தகுதியான வேலையை வாங்கி கொடுக்கிறது மற்றவை பணத்தை … Read more

புகைப்படத்தை காட்டி மிரட்டியவரை கண்களை மூட சொல்லி கழுத்தை அறுத்த இளம் பெண்.!

சென்னையை  சேர்ந்த 50 வயதுடைய சேகர் மகளின் தோழியான 22 வயது பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம். சேகர் தன்னுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, குடும்பத்தினரை சேகர் மிரட்டி வந்ததால் கழுத்தை அறுத்து கொலை. சென்னை துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்க வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சடலமாக கிடந்தவர், … Read more

காதலியை கொலை செய்து தடையத்தை மறைத்த ஆட்டோ டிரைவர்.! திடுக்கிடும் தகவல்.!

வேலூரை அடுத்து அரியூர் குப்பம் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் கொலை. திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியாதல் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கல்குவாரியில் தள்ளிவிட்டு கொலை செய்த ஆட்டோ டிரைவர். வேலூர் அடுத்து அரியூர் குப்பம் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் பிளஸ் டூ முடித்து விட்டு அங்குள்ள சிஎம்சி உணவகத்தில் அவர் பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் அவரது பையில் பள்ளிச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டு  வேலைக்கு … Read more