Tag: young lady

திருமணமான ஒரு மாதத்தில் கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை..!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த இளைஞருக்கும் சென்ற மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த இளம் பெண்ணிற்கு தொடர்ந்து வாந்தி , மயக்கம் ஏற்பட்டதால் அவரை மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த இளம் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் மருத்துவர் சொன்ன இந்த செய்தியால்  மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். […]

husband 3 Min Read
Default Image

காணமல் போன இளம்பெண்!

திருமங்கலம்:ராம் இவர் திருமங்கலம் அருகேயுள்ள முத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் . இவர் ஒடிசா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் பிளஸ் 2 முடித்துள்ள இவர் தாயுடன் முத்தப்பன்பட்டியில் வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதுரை செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 9 பவுன் நகை அணிந்திருந்த அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் தந்தை ராம் கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் […]

#Madurai 2 Min Read
Default Image