தொழிலதிபர் எலோன் மஸ்க் என்பவர், பூமியில் எங்கு வேண்டுமானாலும் ஒரு மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் “BFR” என்ற பெயரிடப்பட்ட புதிய ராக்கெட் கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக உலகிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் காரை (Electric Cars – Tesla) வடிவமைத்து விற்பனையிலும் சாதனைப் படைத்த SpaceX நிறுவனம் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரு மணி நேரத்தில் உலகத்தை சுற்றும் பயணிகள் வாகனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பன்னாட்டு நகரங்களுக்கும் ஒரு […]