இனி ஆன்லைனில் நோக்கியாவை(Nokia Online Store) நேரடியாக வாங்கலாம்..!!ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீகளை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம், இந்தியாவில் விற்பனை செய்ய நோக்கியா நிறுவனம் தொடங்கியுள்ளது. நோக்கியா பிராண்ட் கருவிகளை